பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து திறன் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

திறன்   பெயர்ச்சொல்

பொருள் : ஊக்கத்துடன் ஒரு காரியத்தை செய்யும் தன்மை

எடுத்துக்காட்டு : காலையில் எழுந்து ஜோதி தன்னுடைய வேலையை சுறுசுறுப்புடன் செய்தாள்

ஒத்த சொற்கள் : ஈடுபாடு, சுறுசுறுப்பு, விரைவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

तत्पर होने की की क्रिया या भाव।

सुबह उठकर ज्योति तत्परता से सारा काम निपटा लेती है।
आमादगी, तत्परता, मुस्तैदी, सन्नद्धता

The characteristic of doing things without delay.

promptitude, promptness

பொருள் : பலம்

எடுத்துக்காட்டு : உங்களுடைய வலிமையால் இந்த வேலையை எளிதாகச் செய்யமுடியும்

ஒத்த சொற்கள் : ஆற்றல், சக்தி, திறமை, பலம், வலிமை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

क्षमता से पूर्ण होने की अवस्था या भाव।

आपकी ताक़त के कारण ही यह कार्य हो सका।
क्षमतापूर्णता, ताकत, ताक़त, शक्तिपूर्णता, समर्थता, सामर्थ्य

Enduring strength and energy.

stamina, staying power, toughness

பொருள் : ஒன்றைச் செய்து முடிக்கக் கூடிய அல்லது வெளிப்படுத்தக் கூடிய சக்தி

எடுத்துக்காட்டு : சூரிய ஆற்றல் ஒரு மிகப்பெரிய ஆற்றல் ஆகும்

ஒத்த சொற்கள் : ஆற்றல், சக்தி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी काम आदि को करने के लिए उपयोग होने वाली शक्ति।

सूर्य ऊर्जा का एक बहुत बड़ा स्रोत है।
ऊर्जा, एनर्जी

பொருள் : ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமானவர் என்ற வகையில் அவர் கொண்டிருக்கும் கல்வி, அவருடைய வயது, முன் அனுபவம் அல்லது அறிவு போன்றவை.

எடுத்துக்காட்டு : தகுதியின் காரணத்தால் அவனுக்கு ஆசிரியர் பதவி கிடைத்தது

ஒத்த சொற்கள் : தகுதி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी पद, कार्य आदि के लिए योग्य होने की अवस्था या भाव।

पात्रता के कारण उसे अध्यापक का पद मिला।
पात्रता, पात्रत्व, भाजनता, योग्यता