பொருள் : தீய பணம் அல்லது பொருள்
எடுத்துக்காட்டு :
கெட்ட வேலை செய்து சம்பாதிக்கப்படும் பணத்தை கழிமப் பொருள் எனக் கூறுகின்றனர்
ஒத்த சொற்கள் : இழிவான பொருள், கழிமப் பொருள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
बुरा धन या वस्तु।
वह धन जो बुरा काम करके कमाया जाता है उसे अपद्रव्य कहते हैं।