பொருள் : நீர் குடிக்க வேண்டும் என்று எழும் உணர்வு.
எடுத்துக்காட்டு :
அவன் தன்னுடைய தாகத்தை தணிக்க தண்ணீர் குடித்தான்
ஒத்த சொற்கள் : நீர்வேட்கை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்றில் தாகம் இருக்கும் ஒரு நபர்
எடுத்துக்காட்டு :
தாகத்திற்கு தண்ணீர் குடிப்பது புண்ணிய வேலையாகும்
ஒத்த சொற்கள் : நீர்வேட்கை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :