பொருள் : ஒருவரின் கீழ் சில காவலர்கள் இருக்கும் காவல் துறையிலுள்ள அதிகாரி
எடுத்துக்காட்டு :
மோதலில் தலைமை காவலருக்கு குண்டடி ஏற்பட்டது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह आरक्षी या पुलिस विभाग का कर्मचारी जिसके आधीन कुछ सिपाही रहते हैं।
मुठभेड़ में अधिरक्षी को गोली लग गई।