பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தட்டிக்கொடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தட்டிக்கொடு   வினைச்சொல்

பொருள் : அன்புடன் அல்லது ஓய்வெடுப்பதற்காக ஒருவரின் உடலின் மேல் மெல்ல மெல்ல உள்ளங்கையால் தட்டுவது

எடுத்துக்காட்டு : அம்மா குழந்தையை செல்லமாக தட்டிக்கொடுத்து கொண்டிருந்தாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

प्यार से या आराम पहुँचाने के लिए किसी के शरीर पर धीरे-धीरे हथेली से आघात करना।

माँ बच्चे को प्यार से थपथपा रही हैं।
थपकाना, थपकी देना, थपथपाना

Hit lightly.

Pat him on the shoulder.
dab, pat