பொருள் : மரத்திலான பொருட்களை உருவாக்கும் ஒரு ஜாதிப் பிரிவினர்
எடுத்துக்காட்டு :
கொஞ்ச - கொஞ்சமாக தச்சர் ஜாதி தன்னுடைய தொழிலிலிருந்து விலகிப் போகிறது
ஒத்த சொற்கள் : தச்சர், மரக்கொல்லர், மரவினைஞர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
(Hinduism) a Hindu caste or distinctive social group of which there are thousands throughout India. A special characteristic is often the exclusive occupation of its male members (such as barber or potter).
jati