பொருள் : சோப்பு வைக்கும் பாத்திரம்
எடுத்துக்காட்டு :
அவன் கைக்கழுவிய பின்பு சோப்பை சோப்புப்பெட்டியில் வைத்தான்
ஒத்த சொற்கள் : சோப்புப்பெட்டி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A bathroom or kitchen fixture for holding a bar of soap.
soap dish