உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : முற்றிலும் ஒன்றுமே இல்லாத நிலை.
எடுத்துக்காட்டு : மனைவி இறந்த பிறகு அவனுடைய வாழ்க்கையே சூனியமாகி விட்டது
ஒத்த சொற்கள் : வெற்றிடம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
रिक्त या खाली होने की अवस्था या भाव।
The state of containing nothing.
பொருள் : (கிரிக்கெட்) விளையாட்டில் ஒரு ஓட்டம் கூட எடுக்காத நிலை
எடுத்துக்காட்டு : இந்த முறையில் அவனுக்கு பூஜியம் கிடைத்தது
ஒத்த சொற்கள் : பூஜியம்
(क्रिकेट) किसी बल्लेबाज का वह स्कोर जिसमें एक भी रन न बना हो।
(cricket) a score of nothing by a batsman.
நிறுவு