பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சும்மாடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சும்மாடு   பெயர்ச்சொல்

பொருள் : இனிப்புகளை கொண்ட பெரிய அடுக்கு அல்லது தட்டை வைக்க பயன்படுவது

எடுத்துக்காட்டு : அவன் அல்வா விற்பதற்காக தலை மேல் சும்மாடு வைத்து கிராமம் - கிராமமாக சுற்றுகிறான்

ஒத்த சொற்கள் : சிம்மாடு, சுமையாடை, பிரிமணை, புரிமணை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बड़ी परात या थाल जिसमें रखकर फेरीवाले मिठाई आदि बेचते हैं।

वह हलवा बेचने के लिए सर पर खोन्चा उठाए गाँव-गाँव घूमता रहता है।
खोनचा, खोन्चा, खोमचा, छाबड़ी

பொருள் : சுமை தூக்கும் சமயம் தலை மீது வைக்கப்படும் துணியிலான ஒரு சிறிய வட்ட மெத்தை

எடுத்துக்காட்டு : விவசாயி சுமை தூக்குவதற்காக தலையின் மீது சும்மாடு வைத்தான்

ஒத்த சொற்கள் : சிம்மாடு, சுமடை, சுமயடை, பிரிமணை, புரிமணை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कपड़े की बनी हुई छोटी गोल गद्दी जो बोझ उठाते समय सिर पर रख लेते हैं।

किसान ने बोझ उठाने के लिए सर पर इँडुआ रखा।
इँडुआ, इँडुरी, इँडुवा, इंडुरी, इंदुआ, इन्दुआ, ईंडवा, ईंडवी, ईंड़ुरी, ईंडुआ, ईंडुरी, ईड़री, कुंडली, कुण्डली, गिंडुरी, गेंड़ुरी, गेंडुरी