பொருள் : சத்திரத்தை மேற்பார்வை செய்தும் அதில் தங்கியுள்ளவர்களுக்கு உணவும் அளிக்கக்கூடிய ஒரு பெண்
எடுத்துக்காட்டு :
சத்திரத்து மணியக்கார பெண்மணி மிகவும் சுத்தமாக வைத்திருக்கிறாள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A woman innkeeper.
hostess