பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கெஜம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கெஜம்   பெயர்ச்சொல்

பொருள் : நீளத்தை அளப்பதற்காக கஜத்தை அளக்கும் இரும்பு அல்லது மரத்திலான தடி

எடுத்துக்காட்டு : கடைக்காரர் கஜத்தினால் துணியை அளந்துக் கொண்டிருக்கிறார்

ஒத்த சொற்கள் : இருமுழம், கஜம், கெசம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लम्बाई नापने के लिए गज के मानक रूप का लोहे या लकड़ी की छड़।

दुकानदार गज से कपड़ा माप रहा है।
गज

A ruler or tape that is three feet long.

yard measure, yardstick

பொருள் : துணிகளுக்கு மூன்று அடியாகவும், மரத்திற்கு இரண்டு அடியாகவும் கொள்ளவேண்டிய நீளத்தின் அளவு

எடுத்துக்காட்டு : இந்த துணி மூன்று கஜம் இருக்கிறது

ஒத்த சொற்கள் : இருமுழம், கஜம், கெசம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लंबाई नापने की एक नाप जो कपड़ों के लिए सोलह गिरह या तीन फुट और लकड़ी के लिए दो फुट की होती है।

यह कपड़ा तीन गज है।
गज, गज़, यार्ड