பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து குலம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

குலம்   பெயர்ச்சொல்

பொருள் : இந்திய ஆரியர்களில் ஒரு குலம் அல்லது வம்சத்தின் குறிப்பிடதகுந்த பெயர், முன்னோர்கள் அல்லது குலகுருவின் பெயரில் இருக்கும் மேலும் அது பிறப்புடன் இணைந்து இருக்கும்

எடுத்துக்காட்டு : காஷியப ரிஷியின் பெயரால் காஷியப கோத்திரம் இருக்கிறது

ஒத்த சொற்கள் : குடி, கோத்திரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भारतीय आर्यों में किसी कुल या वंश की वह विशिष्ट संज्ञा जो किसी के पूर्वज या कुल गुरु के नाम पर होती है और जिससे वह जन्म के साथ ही जुड़ जाता है।

कश्यप ऋषि के नाम पर कश्यप गोत्र है।
गोत, गोत्र, चरण, प्रवर, संतति, सन्तति

பொருள் : சமூகப் பிரிவுகளைக் குறிக்கும் போது ஜாதி.

எடுத்துக்காட்டு : உயர்ந்த குலத்தில் பிறந்ததினால் உயர்ந்தவனாக முடியாது

ஒத்த சொற்கள் : குடி, வம்சம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक ही पूर्वपुरुष से उत्पन्न व्यक्तियों का वर्ग या समूह।

उच्च कुल में जन्म लेने से कोई उच्च नहीं हो जाता।
अनवय, अनूक, अन्वय, अभिजन, आल, आवली, कुल, ख़ानदान, खानदान, घराना, नसल, नस्ल, बंस, वंश, वंशतति

People descended from a common ancestor.

His family has lived in Massachusetts since the Mayflower.
family, family line, folk, kinfolk, kinsfolk, phratry, sept