பொருள் : காளையின் கண்களை மறைப்பதற்கு அதன் மீது போடப்படும் மறைக்கப்படும் ஒரு பொருள்
எடுத்துக்காட்டு :
எண்ணெய் செக்கில் பயன்படுத்தப்படும் காளைக்கு கடிவாளம் அணிவிக்கப்படுகிறது
ஒத்த சொற்கள் : கடிவாளம், கலினம், கவினம், கவியம், குசை, முகக்கருவி, மொக்கணி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
बैल की आँखों को ढकने के लिए उन पर लगाई जाने वाली ढक्कन की तरह की वस्तु।
तेल पेरने वाले कोल्हू में जुते हुए बैल को अंटीतल पहनाया जाता है।