பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து குடும்பமில்லாத என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொருள் : கணவனும் மனைவியும் தம் குழந்தையோடு சில சமயம் தங்கள் பெற்றோரோடு அல்லது உடன் பிறந்தவரோடு கூடி வாழும் சமூக தன்மை இல்லாத நிலை.

எடுத்துக்காட்டு : மனோகரன் குடும்பமில்லாத சூழ்நிலையில் வாழ்கிறான்

ஒத்த சொற்கள் : குடும்பமற்ற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बिना परिवार का या जिसका परिवार न हो।

राम मनोहर परिवारहीन व्यक्ति है,उसे देश-दुनिया से कोई मतलब नहीं है।
कुटुंबहीन, परिवारहीन