பொருள் : மூச்சு பிடிக்கிற
எடுத்துக்காட்டு :
இங்கேயுள்ள கழுத்தை நெறிக்கிற சூழ்நிலையில் நான் விரைவில் வெளியேற விரும்புகிறேன்
ஒத்த சொற்கள் : கழுத்தை நெறிக்கிற, கழுத்தை நெறிக்கும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Causing difficulty in breathing especially through lack of fresh air and presence of heat.
The choking June dust.