பொருள் : கருப்பு நிறம் பூசப்பட்ட பலகை
எடுத்துக்காட்டு :
கரும்பலகையில் தினமும் புதிய நீதிவாக்கியம் எழுதப்படுகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
काला पत्थर जो विद्यालय की कक्षा की दीवारों पर लिखने के लिए लगा होता है।
श्यामपट्ट पर रोज़ नया नीति-वाक्य लिखा जाता है।பொருள் : பள்ளி, கல்லூரி முதலிய இடங்களில் எழுதிக் காட்டப் பயன்படுத்தும் பெரும்பாலும் கருப்பு நிறம் பூசப்பட்ட பலகை.
எடுத்துக்காட்டு :
ஆசான் கரும்பலகையில் கணிதம் புரியவைத்துக் கொண்டிருக்கிறார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மரத்தால் செய்யப்பட்ட கருப்பு நிறப் பலகை
எடுத்துக்காட்டு :
ஆசிரியர் கம்பலகையில் கேள்வியை எழுதினார்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
लकड़ी का बना हुआ काले रंग का चौकोर फलक जिस पर लिखते हैं।
गुरुजी तख़्ते पर गणित का सवाल लिख रहे हैं।