பொருள் : கன்னட
எடுத்துக்காட்டு :
எனக்கு கன்னட கலாச்சாரம் நன்றாகத் தெரியும்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கன்னட எழுத்து
எடுத்துக்காட்டு :
விஜய் தன் மகனுக்கு கன்னட எழுத்து கற்றுக் கொடுக்கிறான்.
பொருள் : கன்னட
எடுத்துக்காட்டு :
இது கன்னட மக்களின் பழக்கம்
பொருள் : கன்னட மொழி தொடர்புடைய
எடுத்துக்காட்டு :
அவனுக்கு கன்னட மொழி இலக்கியத்தில் நல்ல பரிச்சயம்.