பொருள் : முடிவு ஏற்படும் நிலையில் இருப்பது
எடுத்துக்காட்டு :
உங்களுடைய கம்பெனி கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறது
ஒத்த சொற்கள் : இறுதிகட்டத்திலிரு, இறுதிநாட்களை எண்ணு, கடைசிகட்டத்திலிரு, முடிவுறும் நிலையில் இரு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
बंद या खत्म होने की कगार पर होना।
आपकी कंपनी मरणतुल्य है।