பொருள் : துணி துவைக்கும் வேலை செய்யும் ஒரு வகை ஜாதி
எடுத்துக்காட்டு :
இந்த கிராமத்தில் பத்து வண்ணான்களின் குடும்பங்கள் இருக்கின்றன
ஒத்த சொற்கள் : சலவையாளி, செளசேயன், துணிவெளுப்பவன், தோபி, வண்ணாஜாதி, வண்ணான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
(Hinduism) a Hindu caste or distinctive social group of which there are thousands throughout India. A special characteristic is often the exclusive occupation of its male members (such as barber or potter).
jati