பொருள் : எழுத்துக்கலைத் தொடர்பான
எடுத்துக்காட்டு :
மரியாதைக்குரிய எழுத்தாளரிடம் சில பத்திரிக்கையாளர்கள் எழுத்துக்கலைத் தொடர்பான கேள்விகளை கேட்டனர்
ஒத்த சொற்கள் : எழுத்துக்கலை சம்பந்தமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
इबारत या लेखन से संबंधित।
लेखक महोदय से पत्रकारों ने कुछ लेखन-संबंधी सवाल किए।