பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து எரிச்சல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

எரிச்சல்   பெயர்ச்சொல்

பொருள் : மற்றவர்களாது உயர்வு, சிறப்பு பொருமை, போன்றவற்றை பொறுத்துக்கொள்ள முடியாமல் எரிச்சல் அடைதல்.

எடுத்துக்காட்டு : மற்றவர்களாது உயர்வு, சிறப்பு, .


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जलने से होनेवाली पीड़ा या कष्ट।

घी लगाने से जलन कुछ कम हो रही है।
आग, आदहन, जलन, ताप, दहक, दाप, दाव, दाह, व्युष्टि

Damage inflicted by fire.

burn

பொருள் : பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் ஏற்படும் கோப உணர்வு.

எடுத்துக்காட்டு : என்னுடைய பேச்சைக் கேட்டு அவனுக்கு எரிச்சல் வந்ததது

ஒத்த சொற்கள் : அங்காரம், ஆக்ரோஷம், ஆவேசம், கடுகடுப்பு, கடுப்பு, காட்டம், குரோதம், கொதிப்பு, கோபதாபம், கோபம், சிடுசிடுத்தல், சினம், சீற்றம், மதம், மூர்க்கம், மூர்க்கவெறி, ருத்திரம், ரோஷம், ரௌத்திரம், வீராவேசம், வெறி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

खीजने का भाव या वह क्रोध जो मन-ही-मन रहे।

उसकी खीज देखकर सब उसे और चिढ़ाने लगे।
अनख, कुढ़न, खीज, खीझ, खीस, खुंदक, झुँझलाहट, भँड़ास

Agitation resulting from active worry.

Don't get in a stew.
He's in a sweat about exams.
fret, lather, stew, sweat, swither

பொருள் : ஒரு செயலில் விருப்பம் இல்லாத நிலை.

எடுத்துக்காட்டு : திரும்பத்திரும்ப ஒரே விசயத்தைப் பேசுவது வெறுப்பைத்தருகிறது

ஒத்த சொற்கள் : கசப்பு, காழ்ப்பு, மனசகப்பு, வெறுப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह मनोवृत्ति जो किसी को बहुत बुरा समझकर सदा उससे दूर रहने की प्रेरणा देती है।

जहाँ घृणा होती है वहाँ दया का अभाव होता हैं।
उसने मुझे हक़ारत भरी नज़र से देखा।
अभिक्रोश, अरुचि, आर, गुरेज, गुरेज़, घिन, घृणा, जुगुप्सा, नफरत, नफ़रत, वितृष्णा, हक़ारत, हकारत, हिक़ारत, हिकारत