பொருள் : ஒரு அங்கத்தைத் துண்டித்துத் தனியாக்கும் செயல்
எடுத்துக்காட்டு :
ஷாஜகான் தாஜ்மகாலை கட்டிய பின் வேலையாட்களை அங்கஈனம் செய்ததாகக் கூறப்படுகிறது
ஒத்த சொற்கள் : அங்கஈனம், அங்கசேதம், உறுப்புஒச்சம், உறுப்புக்கேடு, உறுப்புமுடம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी अंग आदि को काटकर अलग करने की क्रिया।
ऐसा सुनने में आता है कि शाहजहाँ ने ताजमहल बनानेवाले कारीगरों का ताजमहल बनने के बाद अंगच्छेदन करा दिया था।