பொருள் : உண்மை பேசுகிற பெண்
எடுத்துக்காட்டு :
உலகில் உண்மை பேசுகிற மனிதர்கள் குறைவு.
பொருள் : சத்தியவாதி,உண்மை பேசுகிற
எடுத்துக்காட்டு :
இக்காலத்தில் உண்மை பேசுகிற மக்களை காண்பது மிகவும் கடினம்.
ஒத்த சொற்கள் : சத்தியவாதி