பொருள் : ஒருவருக்கு உணவு கொடுக்கப்படாத
எடுத்துக்காட்டு :
உணவில்லாமல் வந்தவர்களுக்கு விரைவில் உணவு பரிமாற வேண்டும்
ஒத்த சொற்கள் : அடிசிலில்லாமல், இரையில்லாமல், உணவில்லாமல், உண்டியில்லாமல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
भोजन न काराया हुआ या जिसे भोजन न खिलाया गया हो।
अभोजित आगंतुकों को शीघ्र ही भोजन परोसा जाना चाहिए।Not fed.
unfed