பொருள் : இருபத்தியேழு நட்சத்திரங்களுள் பதிமூன்றாவது நட்சத்திரம்
எடுத்துக்காட்டு :
லட்சுமி அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவள்.
ஒத்த சொற்கள் : அஸ்த நட்சத்திரம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
सत्ताईस नक्षत्रों में से तेरहवाँ।
हस्त नक्षत्र में पाँच तारे हैं।