பொருள் : உடை, உடல் முதலியவற்றில் சேரும் அசுத்தம்.
எடுத்துக்காட்டு :
அவனுடைய மனம் அழுக்கானது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो स्वच्छ न हो या जिस पर मैल, धूल आदि हों।
पाठशाला में मैले कपड़े पहनकर नहीं आना चाहिए।Soiled or likely to soil with dirt or grime.
Dirty unswept sidewalks.பொருள் : அழுக்கினால் அசுத்தமான நூல் பிசுபிசுப்பாகவுமுள்ள
எடுத்துக்காட்டு :
துவைக்காத துணிகளை அதிக நாட்களுக்கு தொடர்ந்து அணிவதால் துணி அழுக்கான நிலையில் காணப்படுகிறது
ஒத்த சொற்கள் : அழுக்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : அதிக அழுக்குள்ள
எடுத்துக்காட்டு :
பிச்சைக்காரி அழுக்கான உடை அணிந்திருந்தாள்
ஒத்த சொற்கள் : அழுக்குள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : உடல், உடை முதலியவற்றில் சேரும் அசுத்தம்.
எடுத்துக்காட்டு :
அம்மா அழுக்கான துணிகளை துவைக்கிறாள்
ஒத்த சொற்கள் : அழுக்குஉள்ள, அழுக்குள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :