பொருள் : ஒரு நாட்டை அல்லது மாநிலத்தை நிர்வகிக்கும் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்ட அமைப்பு.
எடுத்துக்காட்டு :
அரசாங்கம் தங்களுடைய ஒழுக்க நெறியை நடத்திக் காட்ட வேண்டும்
ஒத்த சொற்கள் : அரசாங்கம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The organization that is the governing authority of a political unit.
The government reduced taxes.பொருள் : அரசன் போன்றோரின் ஆளுகை
எடுத்துக்காட்டு :
முகளாயர்கள் ஆட்சி காலத்தில் இந்தியா சிறுசிறு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது
ஒத்த சொற்கள் : ஆட்சி, சமஸ்தானம், பிரபுத்துவம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :