பொருள் : ஒரு நாளுக்கான கூலி
எடுத்துக்காட்டு :
தாராபாயிக்கு என்பதுரூபாய் தினக்கூலியாக கிடைத்தது
ஒத்த சொற்கள் : அன்றாடக்கூலி, தினக்கூலி, தினப்படி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Something that remunerates.
Wages were paid by check.