பொருள் : ஒருவர் மேல் மிக அதிகமாக பிரியமிருப்பது
எடுத்துக்காட்டு :
அதிகபிரியமானவரின் பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாது
ஒத்த சொற்கள் : அதிஅன்பன், அதிகபிரியமானவர், அதிபிரியன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह जो अत्यधिक प्रिय हो।
अतिप्रिय का बिछोह असहनीय होता है।