பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அச்சுப்பொறி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அச்சுப்பொறி   பெயர்ச்சொல்

பொருள் : செய்தித்தாள், புத்தகம் முதலியவை அச்சடிக்க உதவும் இயந்திரம்

எடுத்துக்காட்டு : பெரியப்பா எங்களை அச்சு இயந்திரம் காண்பிப்பதற்காக அச்சகத்திற்கு அழைத்துச் சென்றார்

ஒத்த சொற்கள் : அச்சு இயந்திரம், அச்சுக்கருவி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह यंत्र जिसकी सहायता से साधारण समाचार-पत्र, पुस्तकें आदि छापी जाती हैं।

ताऊ हमें मुद्रणयंत्र दिखाने के लिए मुद्रणालय ले गए थे।
मुद्रण यंत्र, मुद्रण यन्त्र, मुद्रण-यंत्र, मुद्रण-यन्त्र, मुद्रणयंत्र, मुद्रणयन्त्र

A machine used for printing.

press, printing press