பொருள் : முறையற்ற முறையில் பிறக்கும் ஒரு சந்ததி
எடுத்துக்காட்டு :
இந்திய சமுதாயம் முறை தவறி பிறந்த குழந்தையை எடுத்துகொள்வதில்லை
ஒத்த சொற்கள் : கள்ளப்பிள்ளை, சோரப்பிள்ளை, திருட்டுப்பிள்ளை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह संतान जो अवैध रूप से पैदा हुई हो।
भारतीय समाज अवैध संतान को मान्यता नहीं देता।