Meaning : மூங்கிலால் உருவாக்கப்பட்ட
Example :
மோகன் கடைவீதியிலிருந்து சில மூங்கிலிலான பொருட்களை அதாவது முறம் விசிறி முதலியவற்றை வாங்கினான்
Synonyms : கழையாலான, மூங்கிலிலான
Translation in other languages :
Meaning : மூங்கில் தொடர்பான
Example :
இந்த இடத்தில் மூங்கிலிலான காடுகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது
Synonyms : கழையிலான, மூங்கிலிலான
Translation in other languages :