Meaning : வெள்ளியிலான ஒரு பாத்திரம்
Example :
சில காலத்திற்கு முன்பு இராஜா மகாராஜாக்கள் ஏதாவது குடிக்க உண்ண வெள்ளிப்பாத்திரங்களைப் பயன்படுத்தினர்
Synonyms : வெள்ளிஏனம், வெள்ளிஜாமான், வெள்ளிப்பாண்டங்கள், வெள்ளிப்பாத்திரம்
Translation in other languages :
वह बरतन जो चाँदी का बना हो।
पहले के कुछ राजा-महराजा कुछ पीने-खाने के लिए चाँदी के बर्तनों का उपयोग करते थे।