Meaning : வெள்ளியிலான ஒரு நாணயம்
Example :
முகலாய காலத்தில் வெள்ளி நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன
Synonyms : வெள்ளிநாணயம்
Translation in other languages :
वह सिक्का जो चाँदी का बना हो।
मुगल काल में चाँदी के सिक्के प्रचलन में थे।Coins made of silver.
silver