Meaning : வெள்ளத்தினால் ஒருவருக்கு நஷ்டம் இருப்பது
Example :
அரசாங்கம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் ஒவ்வொரு சம்பவத்திற்கும் உதவி செய்துகொண்டிருக்கிறது
Synonyms : வெள்ளத்தால் சேதமடைந்த, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, வெள்ளத்தால் பாதிப்படைந்த, வெள்ளத்தால் பாதிப்புண்டான
Translation in other languages :
बाढ़ से जिसकी हानि हुई हो।
सरकार बाढ़-पीड़ित लोगों की हरसंभव सहायता कर रही है।