Meaning : வெறும் கால்களையுடைய அல்லது ஒருவருடைய காலில் செருப்பு பூட்ஸ் இல்லாதது
Example :
வெறும் கால்களோடுள்ள நபரின் காலில் முள் குத்தியது
Synonyms : வெறும் கால்களோடிருக்கும்
Translation in other languages :
नंगे पैर वाला या जिसके पैर में जूते, चप्पल आदि न हों।
नंगपैरे व्यक्ति के पैर में काँटा चुभ गया।