Meaning : பாதரசம் விரிவடைவதன் அடிப்படையில் வெப்பநிலையின் அளவைக் கண்டறியப் பயன்படும் கருவி.
Example :
காய்ச்சலால் நோயுற்ற குழந்தையின் உடலின் தட்ப வெப்பத்தை அளப்பதற்காக அவன் வெப்பமானி வாங்கினான்
Translation in other languages :
वह उपकरण जिससे तापमान मापा जाता है।
ज्वर से पीड़ित बच्चे के शरीर का ताप मापने के लिए उसने तापमापी मँगवाया।Measuring instrument for measuring temperature.
thermometer