Meaning : தோலின் சில பகுதிகள் இயல்பான நிறம் இழந்து வெள்ளை நிறம் அடையும் நிலை.
Example :
வெண்குஷ்டம் ஒரு பயங்கரமான நோய் அல்ல
Synonyms : வெண்குட்டம், வெண்தொழுநோய்
Translation in other languages :
A congenital skin condition characterized by spots or bands of unpigmented skin.
leukoderma