Meaning : விவாகத்திற்கான தகுதியுள்ள
Example :
ரமேஷ் தன்னுடைய விவாகத்திற்குரிய பெண்ணிற்காக ஒரு தகுதியுள்ள பையனை தேடிக் கொண்டிருக்கிறான்
Synonyms : கலியாணத்திகுரிய, கல்யாணத்திற்குரிய, திருமணத்திற்குரிய, மணத்திற்குரிய, மன்றலுக்குரிய, வதுவைக்குரிய
Translation in other languages :