Meaning : அறிவியல் துறை செயல்பாடு, தத்துவம் முதலியவற்றிற்கு தொடர்புடைய ஒரு உபகரணம்
Example :
நுண்ணோக்கி ஒரு விஞ்ஞான உபகரணம் ஆகும்
Synonyms : விஞ்ஞான கருவி
Translation in other languages :
वह उपकरण जो विज्ञान के क्षेत्र,प्रक्रिया,सिद्धान्त आदि से सम्बन्धित हो।
सूक्ष्मदर्शी एक वैज्ञानिक उपकरण है।