Meaning : பல வடிவங்களில் விதவிதமான நிறங்களில் இறக்கைகளையும் ஆறு கால்களையும் உடைய ஒரு வகைப் பூச்சி
Example :
சிறுவர்கள் வண்ணத்துப்பூச்சியை பிடித்தார்கள்
Synonyms : பட்டாம்பூச்சி, வண்ணாத்திபூச்சி
Translation in other languages :
Diurnal insect typically having a slender body with knobbed antennae and broad colorful wings.
butterfly