Meaning : யானையின் தந்தத்தில் உருவான
Example :
அவன் எனக்கு யானை தந்தத்திலான கைப்பிடியிருக்கும் கத்தி கொடுத்தான்
Synonyms : யானையின் தந்தத்தால் உருவாக்கப்பட்ட, யானையின் தந்தத்தால் செய்யப்பட்ட
Translation in other languages :
हाथी के दाँत का बना।
उसने मुझे एक गजदंती मूठ वाला चाकू दिया है।