Meaning : அமைப்பை மேற்பார்வை செய்யும் ஒருவர்
Example :
மேற்பார்வையாளருக்கு தன்னுடைய பணியாளர்களின் மீது கவனமான பார்வை வைக்க வேண்டியிருக்கிறது
Meaning : ஒரு நிர்வாக அமைப்பு, அதன் பிரிவு, பணி, நடவடிக்கை ஆகியவை முறையாக உள்ளனவா என்று கவனிக்கும் பொறுப்புடைய அதிகாரி.
Example :
கண்காணிப்பார் திடீரென்று அலுவலகத்திற்கு சென்று கண்காணித்தார்
Synonyms : கண்காணிப்பார்
Translation in other languages :
ध्यानपूर्वक निरीक्षण या अवलोकन करने वाला व्यक्ति।
निरीक्षक ने अचानक पहुँचकर कार्यालय का निरीक्षण किया और दोषी पाए गए कर्मचारियों के खिलाफ़ कार्यवाही की।Meaning : மேற்பார்வையிடும் பணியைச் செய்பவர்.
Example :
தேர்விற்கு மேற்பார்வையாளர் வர வேண்டும்
Synonyms : கண்காணிப்பாளர்
Translation in other languages :
किसी व्यवहार, बात, काम आदि को ध्यान से देखने वाला व्यक्ति।
इस काम को देखने के लिए पर्यवेक्षक आने वाले हैं।One who supervises or has charge and direction of.
supervisorMeaning : ஏதாவது ஒரு செயல், வேலை முதலியவற்றை கவனமாக மேற்பார்வை செய்யும் நபர்
Example :
கண்காணிப்பாளர் பள்ளியினை மேற்பார்வை செய்வதற்காக வந்திருக்கின்றார்
Synonyms : கண்காணிப்பாளர்
Translation in other languages :
किसी व्यवहार, बात, काम आदि को ध्यान से देखनेवाली महिला।
पर्यवेक्षिका विद्यालय का निरीक्षण करने के लिए आने वाली हैं।One who supervises or has charge and direction of.
supervisorMeaning : ஏதாவதொரு செயல்,பொருள்,நிலை முதலியவற்றை குறிப்பிட்ட விதிமுறையின்படி செயல்படசெய்பவர்
Example :
தேர்வு கண்காணிப்பாளர் தேர்வு எழுதும் மாணவர்களை அமைதிபடுத்தினார்
Synonyms : கண்காணிப்பாளர்
Translation in other languages :
वह व्यक्ति जो किसी कार्य, वस्तु, अवस्था आदि को नियंत्रित करे।
परीक्षा नियंत्रक ने परीक्षार्थियों से शांति बनाए रखने के लिए कहा।Meaning : ஊழியர்களின் வேலைகளை மேற்பார்வை செய்பவர்
Example :
கந்தன் மேற்பார்வையாளரின் சொல்படி நடந்தான்.
Translation in other languages :
वह जो अधिकारियों में भी प्रधान हो।
उसके पिता सेना में एक मुख्य अधिकारी हैं।