Meaning : தாது உப்புகள் இல்லாத தண்ணீர் இது சோப்புடன் நுரை தரும்.
Example :
மென் தண்ணீரால் துணி துவைப்பது எளிதானது
Synonyms : நல்லதண்ணீர், மென்தண்ணீர், மென்நீர்
Translation in other languages :
Water that is not hard (does not contain mineral salts that interfere with the formation of lather with soap).
soft water