Meaning : மதத்தின் ஆதாரத்தால் சிறப்பாக அல்லது முறையாக கொடுக்கப்படும் இஸ்லாமிய மதத்தின்படி உள்ள ஒரு கட்டளை
Example :
சைட்னிக் வெர்ஸிஸ் என்ற புத்தகத்தை எடுத்து சல்மான் ருஸ்தியை தாக்குவதற்கான இஸ்லாமிய தீர்ப்பு பலமாக கொடுக்கப்பட்டது
Synonyms : இஸ்லாமிய தீர்ப்பு
Translation in other languages :
A ruling on a point of Islamic law that is given by a recognized authority.
fatwa