Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மரபணு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மரபணு   பெயர்ச்சொல்

Meaning : ஒரு புரத்தை அல்லது அதன் ஒரு பகுதியையாவது உருவாக்க உதவும் மரபுக் குறியீடுகளைக் கொண்டுள்ள ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலத்தின் துணுக்கு

Example : ஒருவரின் முக அமைப்பு, உடலமைப்பு, குணங்கள் ஆகியவற்றிற்கு மரபணுவே மூலக்காரணம்.


Translation in other languages :

गुणसूत्र पर किसी निश्चित स्थान पर स्थित रहने वाली आनुवंशिकता की एक मूलभूत इकाई।

आनुवंशिक लक्षण जीनों के जोड़ों द्वारा नियंत्रित होते हैं।
जीन, पित्रैक

Meaning : ஒரு உயிரின் பண்புகளைக் குறித்த பாரம்பரியத் தகவல்களாஇக் கொண்டிருக்கும் உயிரிணுவின் ஒரு தொகுதி

Example : மரபணுவின் தந்தை கிரிகள் ஜான் மெண்டல் ஆவார்


Translation in other languages :

वह जैविक प्रक्रिया जिसके अंतर्गत किसी माता-पिता के आनुवंशिक गुण उनकी संतानों में आ जाते हैं।

ग्रेगर जान मेंडल आनुवंशिकता के जनक थे।
आनुवंशिकता, वंशानुक्रमिकता, वंशानुगतता

The biological process whereby genetic factors are transmitted from one generation to the next.

heredity