Meaning : ஏதாவது ஒரு வேலை, விசயம் முதலியவற்றில் மனம் ஈடுபடாமை
Example :
என்னுடைய தந்தை அவருடைய வேலையில் மனநிறைவில்லாமல் இருக்கிறார்
Synonyms : மனக்கிலேசம், மனக்குறை, மனச்சஞ்சலம், மனச்சலிப்பு, மனம்ஒப்பாமை
Translation in other languages :