Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பொதுவுடைமைக்கொள்கையாளன் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

Meaning : உற்பத்திச் சாதனங்கள் மக்களின் உடமையாக அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும், திறமைக்கு ஏற்ற உழைப்பும், தேவைக்கு ஏற்ற பங்கீடும் கிடைக்க வேண்டும், வர்க்க பேதம் இல்லாத சமுதாயம் அமைய வேண்டும் என்ற கொள்கையுடையவர்.

Example : என்னுடைய தாத்தா பொதுவுடைமைக் கொள்கையாளராவார்


Translation in other languages :

वह जो समाजवाद का सिद्धांत मानता हो।

मेरे दादाजी समाजवादी हैं।
समाजवादी, सोशलिस्ट

A political advocate of socialism.

socialist