Meaning : காட்டில் வாழும் எல்லா விலங்குகளையும் விட பலம் வாய்ந்ததாக நம்பப்படும் செம்பழுப்பு நிற உடலையும் வால் நுனியில் குஞ்சம் போன்ற முடியையும் உடையதும் பெண் இனத்தைச் சேர்ந்த காட்டு விலங்கு.
Example :
அருங்காட்சியகத்தின் பெண்சிங்கம் தன் குட்டிக்கு பால் கொடுத்துக் கொண்டு இருந்தது
Synonyms : பெண்அரிமா
Translation in other languages :
A female lion.
lioness