Meaning : வண்டிகளுக்கு பெட்ரோல், டீசல் நிரப்பக்கூடிய இடம்
Example :
நான் மோட்டார்சைக்கிளில் பெட்ரோல் நிரப்புவதற்காக பெட்ரோல் பங்குக்கு போய்க்கொண்டிருக்கிறேன்
Synonyms : எண்ணெய்சேமிப்பறை
Translation in other languages :
वह स्थान जहाँ गाड़ियों आदि में पेट्रोल डीजल आदि भरा जाता है।
मैं मोटरसाइकिल में पेट्रोल भरवाने के लिए पेट्रोलपंप जा रहा हूँ।A service station that sells gasoline.
filling station, gas station, gasoline station, petrol station